இவங்க தான் தொகுப்ப்பாளினி KiKi-யின் தங்கையா…!! பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படம் இதோ…

தொகுப்ப்பாளினியாக தனது திரை வாழ்க்கை பயணத்தை தொடங்கிய KiKi, தற்பொழுது மாடல், நடிகை என பன்முகங்களை கொண்டுள்ளார். தொலைக்காட்சி தொகுப்ப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருடைய இயற்பெயர் [...]
 
இவங்க தான் தொகுப்ப்பாளினி KiKi-யின் தங்கையா…!!    பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படம் இதோ…

தொகுப்ப்பாளினியாக தனது திரை வாழ்க்கை பயணத்தை தொடங்கிய KiKi, தற்பொழுது மாடல், நடிகை என பன்முகங்களை கொண்டுள்ளார். தொலைக்காட்சி தொகுப்ப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருடைய இயற்பெயர் கீர்த்தனா. ரசிகர்கள் இவரை செல்லமாக கிகி என்று அழைக்கின்றனர். இதுவே திரையுலகில் இவரது பெயராயிற்று.

இவங்க தான் தொகுப்ப்பாளினி KiKi-யின் தங்கையா…!!    பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படம் இதோ…

இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளியிடும் ரொமான்ஸ் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகின்றன. சாந்தனுவை திருமணம் முடித்த பின்னர் கிகி டி நகரில் ஒரு நடன ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார்.

இவங்க தான் தொகுப்ப்பாளினி KiKi-யின் தங்கையா…!!    பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படம் இதோ…

தொகுப்பாளினி கீர்த்தனாவிற்கு ஒரு தங்கை உள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. தன் தங்கையுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது

இவங்க தான் தொகுப்ப்பாளினி KiKi-யின் தங்கையா…!!    பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படம் இதோ…

Tags