உலகநாயகனின் ”நாயகன்” திரைப்பட டயலாக் – ஐ அப்படியே பேசிய நடிகர் கார்த்தி , இதோ

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடி வருகிறார் [...]
 
உலகநாயகனின் ”நாயகன்” திரைப்பட டயலாக் – ஐ அப்படியே பேசிய நடிகர் கார்த்தி , இதோ

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடி வருகிறார் , அந்த வகையில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் “பத்தல பத்தல” என்ற பாடலை அவரே எழுதி பாடியுள்ளார் ,

உலகநாயகனின் ”நாயகன்” திரைப்பட டயலாக் – ஐ அப்படியே பேசிய நடிகர் கார்த்தி , இதோ

இந்த திரைப்படமும் பாடல்களும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , சினிமாவில் எந்த துறையாக இருப்பினும் தன்னுடைய திறமையை அதில் வெளிகாட்டி விடுவார் நடிகர் கமல் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது நடிப்பில் இருந்து சிறுது விலகி,

உலகநாயகனின் ”நாயகன்” திரைப்பட டயலாக் – ஐ அப்படியே பேசிய நடிகர் கார்த்தி , இதோ

அரசியலில் முழு மூச்சாக பயணம் செய்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் நடித்த நாயகன் படத்தில் வரும் வசனத்தை அப்படியே பேசிய கார்த்தி , இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

Tags