எதிர்நீச்சல் மாரியப்பனின் மகன், மகளை பார்த்திருக்கீங்களா?…. சீரியல்லதான் டெரர்… ஆனா நிஜத்துல ரொம்ப ஸ்வீட்… வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே …

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும் இயக்குனருமான ஜி .மாரிமுத்துவின் குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் [...]
 
எதிர்நீச்சல் மாரியப்பனின்  மகன், மகளை பார்த்திருக்கீங்களா?…. சீரியல்லதான் டெரர்… ஆனா நிஜத்துல ரொம்ப ஸ்வீட்… வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே …

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும் இயக்குனருமான ஜி .மாரிமுத்துவின் குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களிள் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து. இவர் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

எதிர்நீச்சல் மாரியப்பனின்  மகன், மகளை பார்த்திருக்கீங்களா?…. சீரியல்லதான் டெரர்… ஆனா நிஜத்துல ரொம்ப ஸ்வீட்… வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே …
கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்த இவர் தற்பொழுது சின்ன திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார். தான் அறிமுகமான முதல் சீரியலிலேயே நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் ‘குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் இயல்பான நடிப்பே என்று பலரும் கூறுகின்றனர். சீரியலில் வில்லனாக நடித்து வரும் இவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று பலரும் எண்ணுகின்றனர்.

எதிர்நீச்சல் மாரியப்பனின்  மகன், மகளை பார்த்திருக்கீங்களா?…. சீரியல்லதான் டெரர்… ஆனா நிஜத்துல ரொம்ப ஸ்வீட்… வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே …
ஆனால் அவர் தன் குடும்பத்தினருடன் மிக பாசமாக நடந்து கொள்ளக் கூடியவர். ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து, சினிமா மீது இருந்த ஆசையின் காரணமாக சென்னை வந்து, தற்பொழுது அவர் பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த நிலைமையை அடைந்துள்ளார். நடிகரும் இயக்குனருமான ஜி. மாரிமுத்து அவர்கள் குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…

Tags