எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் 90 வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சௌகார் ஜானகி , காணொளி இதோ ..,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சௌகார் ஜானகி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரின் பெயரை சொன்னால் இன்று உள்ள தலைமுறையினரும் இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கு என்று கூறுவார்கள் ,
அந்த அளவுக்கு மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த இவருக்கு இன்று வரையில் ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள் , அதற்கு காரணம் இவருக்கு நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் , நீங்காத பற்றும் என்று தான் சொல்ல வேண்டும் , அன்று உள்ளவர்கள் முதல் இன்று வரையில் ஜொலிக்கும் பிரபலம் தான் ,
இவரது 90 வது பிறந்தநாளானது சமீபத்தில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் சிம்பிளாக நடைபெற்றது , தற்போது அந்த காணொளியானது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது , இதனை பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த காணொளியை பதிவிட்டு வருகின்றனர் .,