‘என்ன தான் இருந்தாலும் சேலை கட்டினாலே ஒரு தனி அழகு தான்”… சிம்பு பட நடிகையின் கிறங்கவைக்கும் photos….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது “வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு [...]
 
‘என்ன தான் இருந்தாலும் சேலை கட்டினாலே ஒரு தனி அழகு தான்”… சிம்பு பட நடிகையின் கிறங்கவைக்கும் photos….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது “வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர் தான் நடிகை சித்தி இட்னானி.

‘என்ன தான் இருந்தாலும் சேலை கட்டினாலே ஒரு தனி அழகு தான்”… சிம்பு பட நடிகையின் கிறங்கவைக்கும் photos….

தமிழ் மற்றும் தெலுகு சினிமாக்களில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். “ஜம்பை லக்கடி பம்பா” என்று தெலுகு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இவர். அதுமட்டுமில்லாமல் இந்த சிம்பு படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

‘என்ன தான் இருந்தாலும் சேலை கட்டினாலே ஒரு தனி அழகு தான்”… சிம்பு பட நடிகையின் கிறங்கவைக்கும் photos….

அதோடு “நூறு கோடி வானவில்” என்ற தமிழ் படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகை சித்தி இட்னானி. இந்நிலையில் தற்போது ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட் மற்றும் மெல்லிசான சேலையில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சித்தி இட்னானி. இதோ அந்த அழகிய போட்டோஸ் உங்களுக்காக….

View this post on Instagram

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)

Tags