‘ஐயோ.., சூர்யா நீங்களா’….! ஏர்போர்ட்டில் மாஸ்க் அணிந்திருந்த சூர்யாவை பார்த்ததும் ஷாக்கான ரசிகை…. வைரல் வீடியோ…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருந்து வரும் ஒருவர்தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் [...]
 
‘ஐயோ..,  சூர்யா நீங்களா’….!   ஏர்போர்ட்டில் மாஸ்க் அணிந்திருந்த சூர்யாவை பார்த்ததும் ஷாக்கான  ரசிகை…. வைரல் வீடியோ…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருந்து வரும் ஒருவர்தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

‘ஐயோ..,  சூர்யா நீங்களா’….!   ஏர்போர்ட்டில் மாஸ்க் அணிந்திருந்த சூர்யாவை பார்த்ததும் ஷாக்கான  ரசிகை…. வைரல் வீடியோ…

அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த “சூரரை போற்று” திரைப்படத்திற்கு அன்னையில் 5 தேசிய விருதுகள் கிடைத்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் உருவாக உள்ளன. மேலும், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”

‘ஐயோ..,  சூர்யா நீங்களா’….!   ஏர்போர்ட்டில் மாஸ்க் அணிந்திருந்த சூர்யாவை பார்த்ததும் ஷாக்கான  ரசிகை…. வைரல் வீடியோ…

சில நிமிடங்கள் மட்டுமே இவர் வந்து சென்றாலும், செம்ம மாஸ் காண்பித்துவிட்டார் நடிகர் சூர்யா என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் ஏர்போர்ட்டுக்கு வந்த சூர்யாவை பார்த்த அவருடைய fan கேர்ள் ஒருவர் அசோ சூர்யா நீங்களே என்று பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார். மாஸ்க் அணிந்துவந்த சூர்யாவை பார்த்த உடன் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி என்று சொல்ல்லாம். இதோ அந்த வீடியோ…

Tags