“அவள் ஒரு தேவதை”…. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…
ஒரு சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். தமிழில் நெறய படங்கள் னது ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் மட்டுமல்லாமல் [...]
Aug 23, 2022, 19:47 IST

ஒரு சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். தமிழில் நெறய படங்கள் னது ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, சினிமாவில் இருந்து விலகினார் நடிகை காஜல் அகர்வால். மேலும், சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை சோசியல் மீடியாக்களை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூகவலைத்தள பக்கத்தின்களில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். சற்றும் குறையாத அழகில் மின்னும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக…
View this post on Instagram