ஓஹ் .. இவங்க தான் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தற்போது தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இடையே சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது வைகாசி பொறந்தாச்சு [...]
 
ஓஹ் .. இவங்க தான் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தற்போது தெலுங்கு படமொன்றில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இடையே சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

ஓஹ் .. இவங்க தான் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் அதன்பிறகு பல் வேறு படங்களில் நடித்து தமிழ்சினிமாவின் மிக முக்கிய ஒருவராக வளர்ந்தார்.இவருடன் சேர்ந்து ஜென்டில் மென் படத்தில் நடித்த நடிகை ,அதன் பின் முது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ,தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ,

ஓஹ் .. இவங்க தான் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

இவருக்கு கிரஹலட்சுமி என்பவரோடு 2005 ஆம் ஆண்டு திருமணம் ஆனது அதன் பிறகு 2009 ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்துகொண்டனர் , இவரின் திருமணத்தின் போது தனுஷ் பக்கத்தில் இருக்கும் புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .,

ஓஹ் .. இவங்க தான் நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

Tags