கடவுள் வந்து காலுல விழலாமா…இது ரொம்ப தப்பு..செருப்பகழட்டி அடிச்ச மாறி இருக்கும்…கலங்கிய ராகவா லாரன்ஸ்.. வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகரானவர் ராகவா லாரன்ஸ். இவரின் நடனத்திற்கு என்று மக்கள் மத்தியில் தனி இடம் பெற்றார். தனது முதல் படத்தில் தோல்வியில் முடிந்தாலும் தன் அசாத்திய திறமையால் [...]
 
கடவுள் வந்து காலுல விழலாமா…இது ரொம்ப தப்பு..செருப்பகழட்டி அடிச்ச மாறி இருக்கும்…கலங்கிய ராகவா லாரன்ஸ்.. வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகரானவர் ராகவா லாரன்ஸ். இவரின் நடனத்திற்கு என்று மக்கள் மத்தியில் தனி இடம் பெற்றார். தனது முதல் படத்தில் தோல்வியில் முடிந்தாலும் தன் அசாத்திய திறமையால் தொடர்ந்து நடித்து தற்போது முன்னனி நடிகராகியுள்ளார். இவர் இயக்குனராகவும் இருந்துள்ளார். பல திரைப்படங்களை நடித்திருந்தாலும் திரில்லர் படமான முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

கடவுள் வந்து காலுல விழலாமா…இது ரொம்ப தப்பு..செருப்பகழட்டி அடிச்ச மாறி இருக்கும்…கலங்கிய ராகவா லாரன்ஸ்.. வீடியோ உள்ளே..

அதை தொடர்ந்து இவர் நடித்த படத்தில் த்ரில்லர் மற்றும் காமெடி என புதுவிதமான கதையில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தார். முனி காஞ்சனா, மொட்ட சிவா கெட்டசிவா, சிவலிங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பொது சேவை செய்வதில் நல்ல மனிதரும் கூட. இவர் ஒரு அறக்கட்டளையை நடத்தி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

கடவுள் வந்து காலுல விழலாமா…இது ரொம்ப தப்பு..செருப்பகழட்டி அடிச்ச மாறி இருக்கும்…கலங்கிய ராகவா லாரன்ஸ்.. வீடியோ உள்ளே..

குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு பல ரூபாயை கொடுத்துள்ளார். பலருக்கு கல்வியையும் கொடுத்து சிறந்த சமூக சேவையை செய்து வருகிறார். அப்படி பல குழந்தைகளின் உயிரை காப்பற்றி மக்களிடம் ஒரு மாமனிதராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது குழந்தைகளை காலில் போடுவதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். குழந்தைகள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் அவர்களை என் காலில் போடும் போது செருப்பை கழட்டி அடிச்ச மாரி இருக்கும் என்று வருத்தப்பட்டு பேசினார். இதோ அந்த காணொளி…

Tags