கணவர் மற்றும் குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு வரும் ரம்பா , கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா அவர்கள். இவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று சொல்லலாம். அந்த [...]
 
கணவர்  மற்றும் குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு வரும் ரம்பா ,  கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா அவர்கள். இவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் மிகவும் பேமஸ் ஆன ஒரு நடிகை. மேலும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட நடிகை ரம்பா ,

கணவர்  மற்றும் குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு வரும் ரம்பா ,  கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளே .,

இந்நிலையில் தற்போது குடும்பம், குழந்தைகள் என பிசியாகி விட்டார் நடிகை ரம்பா. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தின் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். நடிகை ரம்பா -விற்கு லான்யா, சாஷா என்ற மகள்களும், சிவின் என்ற மகனும் இருக்கின்றனர்.இவர்கள் இருவருமே தற்போது நன்கு வளர்ந்து விட்டார்கள் ,

திரையில் இருபவர்கள் பெரும்பாலும் அவர்களின் குடும்பங்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்வது கிடையாது , அது ஏன் என்று தெரியவில்லை , ஆனால் இதனை நடைமுறையாகவே செய்து வருகின்றனர் , தற்போது நடிகை ரம்பா தனது குடும்பத்தோடு நேரங்களை செலவிட்டு வருகிறார் , அதில் ஒரு சில பதிவு உங்களுக்காக .,

Tags