கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. Hot போட்டோஷூட் வீடியோ உள்ளே…
நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர். மேலும், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “இஸ்பேட் [...]
Sat, 3 Sep 2022

நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர். மேலும், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்” படத்தில் நடித்தார். இதையடுத்து தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தற்போது நடிகர் நடராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது நடிகை ஷில்பா மஞ்சுநாத், லோ நெக் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் மேக்கிங் விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த HOT வீடியோ…..
View this post on Instagram