கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை வேதிகா… வாயை பிளந்து பாக்கும் நெட்டிசன்கள்..

நடிகை வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான “மதராசி” என்ற படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு படத்திற்க்கு தமிழ் சினிமா பக்கமே காணாமல் போனார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
இதையடுத்து “பரதேசி” எனும் படத்தில் நடிகர் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடை பெற்றார் நடிகை வேதிகா என்று தான் சொல்ல வேண்டும். பிறகு “காஞ்சனா” எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடை ஒன்றினை அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் நடிகை வேதிகா என்று தான் கூற வேண்டும்…
View this post on Instagram