கார்த்திக்குக்கு சூர்யா கொடுத்த கிஃப்ட்… என்னால் இதை மறக்கவே முடியாது…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்….!

தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர். [...]
 
கார்த்திக்குக்கு சூர்யா கொடுத்த கிஃப்ட்… என்னால் இதை மறக்கவே முடியாது…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்….!

தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர். இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது.

கார்த்திக்குக்கு சூர்யா கொடுத்த கிஃப்ட்… என்னால் இதை மறக்கவே முடியாது…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்….!

தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக்குக்கு சூர்யா கொடுத்த கிஃப்ட்… என்னால் இதை மறக்கவே முடியாது…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்….!

மேலும், “விருமன்” பட பிரமோஷனுக்காக கேரளா சென்றிருந்த நடிகர் கார்த்தி அளித்த பேட்டி ஒன்றில், விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கமல் சார் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார். இருந்தாலும் அதுபோல சூர்யா உங்களுக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசு ஏதாவது உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது.

கார்த்திக்குக்கு சூர்யா கொடுத்த கிஃப்ட்… என்னால் இதை மறக்கவே முடியாது…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்….!

அதற்கு பதில் அளித்து பேசிய கார்த்தி, என்னுடைய சிறு வயதிலிருந்து பழைய ஜீப் ஒன்றை வாங்க வேண்டும் என்பது ஆசை.ஆனால் எங்கு தேடியும் ஒரிஜினல் மாடல் கிடைக்கவில்லை. இதனிடையே என்னுடைய நாற்பதாவது பிறந்த நாள் அன்று சர்ப்ரைஸ் ஆக சூர்யா எனக்கு ஒரு ஜீப் வாங்கி கொடுத்தார். அது ஒரிஜினல் இஞ்சின். அதனை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருந்தார் நடிகர் கார்த்தி.

கார்த்திக்குக்கு சூர்யா கொடுத்த கிஃப்ட்… என்னால் இதை மறக்கவே முடியாது…. நடிகர் கார்த்தி ஓபன் டாக்….!

Tags