கிழிந்த ட்ரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள லாஸ்லியா… வைரலாம் ஹாட் பிச்சர்ஸ் (உள்ளே)…

லாஸ்லியா, செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் ரசிகர்களிடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் எளிதில் இடம் பிடித்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் இவர் . இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள்.
மேலும் தர்ஷனுடன் “GOOGLE குட்டப்பன்” படத்திலும் நடித்திருந்தார். இரண்டு படங்களும், அந்த அளவிற்கு பெயர் பெறவில்லை. மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் சமீப காலமாக ஹாட்டான புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார் நடிகை லாஸ்லியா அவர்கள்.
அந்த வகையில், தற்போது கிழிந்த ஒரு விதமான மாடர்ன் ட்ரெஸ்ஸில், தொடை தெரியும்படி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் நடிகை லாஸ்லியா. அதுமட்டுமில்லாமல், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
View this post on Instagram