குட்டியாக உடை அணிந்து ரோட்டில் தேவதை போல வலம் வந்த நடிகை ஹன்சிகா மோட்வானி , காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, சினிமா பக்கம் காணாமல் போகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஒரு காலத்தில் கொடி க ட்டி பறந்த நடிகை தான் ஹன்சிகா அவர்கள். தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வந்தார்.
பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.மேலும் உடல் எடையை போகபோக கூட்டியதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஆளே மாறிப்போனார் இவர். தற்போது மீண்டும் உடல் எடையில் அக்கரை கொண்டு ஒல்லியாகி சில படங்களிலும் நடித்து வருகிறார் என்று சொல்லலாம். மேலும் சமூகவலைத்தளங்களில் தற்போது மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஹன்சிகா.

சமீபத்தில் இவர் குழந்தைகள் உடை போல் சிறியதாக அணிந்து நடுரோட்டில் நடனமாடிய ஹன்சிகாவின் காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அவர்களின் அழகிய காணொளி காட்சி உங்களுக்காக கண்டு மகிழுங்கள் ..
View this post on Instagram