குட்டியான டாப்ஸில் இடுப்பை வளச்சி நெளிச்சு போஸ் கொடுத்துள்ள பூனம் பஜிவா….. சூடேறிக்கிடக்கும் சோசியல் மீடியா….

மாடலிங் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் அறிமுகமானவர், அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார்.
மேலும், கடந்த வருடம் வெளிவந்த “குப்பத்து ராஜா” என்ற படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை பூனம். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளின் பட்டியலில் இருக்கிறார் நடிகை பூனம் பஜிவா என்று தான் சொல்ல வேண்டும். அதனால் சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார்.
இந்நிலையில் தற்போது கட்டியான டாப்ஸ் ஒன்றை அணிந்துகொண்டு வளைந்து நெளிந்த தன்னுடைய முழு வயிறும் தெரியும் செம்ம ஹாட்டான சில போட்டோசை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பஜிவா இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த hot கிளிக்ஸ்…
View this post on Instagram