கூலிங் கிளாசில் ஒரு கியூட் லுக்…..நடிகை கீர்த்தி சுரேஷ் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 [...]
 
கூலிங் கிளாசில் ஒரு கியூட் லுக்…..நடிகை கீர்த்தி சுரேஷ் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கூலிங் கிளாசில் ஒரு கியூட் லுக்…..நடிகை கீர்த்தி சுரேஷ் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

கூலிங் கிளாசில் ஒரு கியூட் லுக்…..நடிகை கீர்த்தி சுரேஷ் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…
தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் இவர் தனது instagram பக்கத்தில் கூலிங் கிளாஸ் உடன் க்யூட்டான லுக்கில் புகைப்படம் ஒன்றை எடுத்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்…

கூலிங் கிளாசில் ஒரு கியூட் லுக்…..நடிகை கீர்த்தி சுரேஷ் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…

Tags