“கோடி மலர் கொட்டிய அழகு”….. கேரள சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் ‘மாஸ்டர்’ பட நடிகை…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த படத்தில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளைகொண்டவர் தான் “டாக்டர் மதி” கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா அவர்கள்.
மேலும் இவர் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் “வலிமை” படத்தில் கூட ஒரு காட்சியில் வருவார். இவர் இன்ஸ்டாகிராமில் Hot புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், தற்போது புடவை அணிந்து கொண்டு, வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்…..