கோல்டன் நிற சேலையில் ஜொலிக்கும் நடிகை காஜல் அகர்வால்….. தீயாய் பரவும் வீடியோ உள்ளே..

தமிழில் “பொம்மலாட்டம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், அதற்க்கு பிறகு “நான் மகான் அல்ல” மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.
மேலும், தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்து விட்டார்கள். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்தார்.
இந்நிலையில் தற்போது கோல்டன் கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். இந்த வீடீயோவை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்….
View this post on Instagram