சினி பிரபலங்களுடன் இரவு பார்ட்டி…. செம ஜாலியாக ஆட்டம் போட்ட வனிதா…. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் [...]
 
சினி பிரபலங்களுடன் இரவு பார்ட்டி…. செம ஜாலியாக ஆட்டம் போட்ட வனிதா…. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார்.

சினி பிரபலங்களுடன் இரவு பார்ட்டி…. செம ஜாலியாக ஆட்டம் போட்ட வனிதா…. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார். அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார்.

சினி பிரபலங்களுடன் இரவு பார்ட்டி…. செம ஜாலியாக ஆட்டம் போட்ட வனிதா…. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சினி பிரபலங்களுடன் இரவு பார்ட்டி…. செம ஜாலியாக ஆட்டம் போட்ட வனிதா…. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!

அதனைத் தொடர்ந்து youtube சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சினி பிரபலங்களுடன் இரவு பார்ட்டி…. செம ஜாலியாக ஆட்டம் போட்ட வனிதா…. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!

இதனிடையே தனது வேலைகளில் இருந்து சற்று விலகி அவ்வப்போது இரவு பார்ட்டி நடத்துவதை வனிதா வழக்கமாகக் கொண்டவர். அந்த புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வார்.இந்நிலையில் சமீபத்தில் பிரபலங்களுடன் இரவு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

சினி பிரபலங்களுடன் இரவு பார்ட்டி…. செம ஜாலியாக ஆட்டம் போட்ட வனிதா…. இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!

அதில் அனைவருடனும் ஆட்டம் பாட்டம் என செம்ம ஜாலியாக இருந்துள்ளார் வனிதா. அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tags