சிம்புவின் VTK திரைப்படத்தை பார்க்க நண்பர்களோடு திரை அரங்கத்துக்கு வந்த நடிகை ஷாலினி , இணையத்தில் வெளியான காணொளி இதோ …

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அஜித் குமார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் கடைசியாக எச் . வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் [...]
 
சிம்புவின் VTK  திரைப்படத்தை பார்க்க நண்பர்களோடு திரை அரங்கத்துக்கு வந்த நடிகை ஷாலினி , இணையத்தில் வெளியான காணொளி இதோ …

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அஜித் குமார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் கடைசியாக எச் . வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது ,

சிம்புவின் VTK  திரைப்படத்தை பார்க்க நண்பர்களோடு திரை அரங்கத்துக்கு வந்த நடிகை ஷாலினி , இணையத்தில் வெளியான காணொளி இதோ …

நிஜ வாழ்க்கையில் அஜித் போல அத்தனை நேர்மறை எண்ணங்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்ட ஒரு நபரை காண்பது மிகவும் அரிது. இவர்களை போல் நில்லுங்கள் கொண்ட நபர்களை பார்த்திருக்கமாடீங்க , நடிகர் அஜித்துக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் , இந்த விஷயம் நம் அனைவருக்கும் தெரிந்தது தான் ,

சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வந்த ஷாலினி தனது நண்பர்களோடு புகைப்படம் எடுத்து கொண்டார் , அந்த காணொலியனது தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகிறது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ..

Tags