சிறப்பாக நவராத்திரி கொலு கொண்டாடிய நடிகை சினேகா – நடிகர் பிரசன்னா ஜோடி…. பாக்கவே அழகா இருக்கே…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா இவர் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறார் . பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை [...]
 
சிறப்பாக நவராத்திரி கொலு கொண்டாடிய நடிகை சினேகா – நடிகர் பிரசன்னா ஜோடி…. பாக்கவே அழகா இருக்கே…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா இவர் ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறார் . பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்னேகா என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல், ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அழகிய ஜோடி தான்

சிறப்பாக நவராத்திரி கொலு கொண்டாடிய நடிகை சினேகா – நடிகர் பிரசன்னா ஜோடி…. பாக்கவே அழகா இருக்கே…

நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா, திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா அவர்களை அதிகமாக சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை. இருப்பினும் ஒரு சில படங்களில் நடித்தார். மேலும், அவ்வப்போது தங்களுடைய இல்லத்தில் கொண்டாடக்கூடிய அணைத்து விதமான விசேஷங்களுக்கும் சிறப்பாக கொண்டாடி அதனை சோசியல் மீடியாக்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த அழகிய ஜோடி.

சிறப்பாக நவராத்திரி கொலு கொண்டாடிய நடிகை சினேகா – நடிகர் பிரசன்னா ஜோடி…. பாக்கவே அழகா இருக்கே…

அந்த வகையில் தற்போது நவராத்திரி கொலு என்பதால் தனது நபர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சினேகா – பிரசன்னா ஜோடி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உல்ளது….

Tags