சீரியல் நடிகை ஸ்ருதி வீட்டில் நடந்து முடிந்தது அடுத்த விஷேஷம் , சொந்தங்கள் பலரும் பங்கேற்பு !!

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக அந்த சேனலுக்கு நல்ல டி. ஆர் .பி யை வாங்கி கொடுத்து வருகின்றது ,இவற்றுள் பல்வேறு சின்ன திரை நட்சத்திரங்களும் நடித்து [...]
 
சீரியல் நடிகை ஸ்ருதி வீட்டில் நடந்து முடிந்தது அடுத்த விஷேஷம் , சொந்தங்கள் பலரும் பங்கேற்பு !!

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக அந்த சேனலுக்கு நல்ல டி. ஆர் .பி யை வாங்கி கொடுத்து வருகின்றது ,இவற்றுள் பல்வேறு சின்ன திரை நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர் ,இந்த சீரியலை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் நடப்பது போல் வினவிக்கொண்டுள்ளனர் சிலர் ,

சீரியல் நடிகை ஸ்ருதி வீட்டில் நடந்து முடிந்தது அடுத்த விஷேஷம் , சொந்தங்கள் பலரும் பங்கேற்பு !!

இந்த கதை நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றது ,இது ஒரு சாமானியர்களின் கதையாக வெளியாகி கொண்டுள்ளது ,இதில் முன்பு கண்ணம்மா ரோஷினி நடித்திருந்தார் ஆனால் இப்பொழுது அவருக்கு பதிலாக வேறொரு பெண் நடித்து வருகின்றார் ,இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடித்து வந்தார் ,

சீரியல் நடிகை ஸ்ருதி வீட்டில் நடந்து முடிந்தது அடுத்த விஷேஷம் , சொந்தங்கள் பலரும் பங்கேற்பு !!

ஆனால் இப்பொழுது இவரை அந்த சீரியலில் ஸ்ருதியை காட்டுவதே இல்லை ,ஆனாலும் அவருக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது ,அது என்னவென்றால் இவருக்கு சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் முடிந்துள்ளது , சமீபத்தில் இவருக்கு சொந்தங்கள் முன்னிலையில் தாலி கோர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது ..

Tags