செம்மையை இருக்கீங்க… டைட்டன் T – ஷர்ட் & ஜீன்ஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஸ்வேதா…

நடிகை ஸ்வேதா பண்டேகர், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் ‘சந்திரா’ என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.இவர். மேலும், ’ஆழ்வார்’ படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் [...]
 
செம்மையை இருக்கீங்க… டைட்டன் T – ஷர்ட் & ஜீன்ஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஸ்வேதா…

நடிகை ஸ்வேதா பண்டேகர், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் ‘சந்திரா’ என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.இவர். மேலும், ’ஆழ்வார்’ படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.

செம்மையை இருக்கீங்க… டைட்டன் T – ஷர்ட் & ஜீன்ஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஸ்வேதா…

முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார். மேலும், சீரியலில் நடித்து வரும் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ‘சந்திரலேகா” என்ற சீரியல் மூலம் மக்களிடத்தில் நல்ல ரீச் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

செம்மையை இருக்கீங்க… டைட்டன் T – ஷர்ட் & ஜீன்ஸில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ஸ்வேதா…

இவர் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் T – ஷார்ட் & ஜீன்ஸில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….

View this post on Instagram

A post shared by shwetha bandekar (@shwetha_bandekar)

Tags