“செம்ம அழகு”… மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரசிகர்களை கவரும் சீரியல் நடிகை திவ்யா கணேஷ்-இன் வீடியோ(உள்ளே)..
தற்போது சீரியலில் நடித்து வரும் இளம் நடிகை தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். தோற்றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் [...]
Tue, 23 Aug 2022

தற்போது சீரியலில் நடித்து வரும் இளம் நடிகை தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். தோற்றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் நடித்து வருகிறார் இவர். இதன் மூலம் இவருக்கு ஏரளமான ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், அதேபோல தெலுங்கு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ்.
சமூகவலைத்தள பக்கங்களில் போட்டோஷூட் நடத்தி அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது மாதர் உடை ஒன்றில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram