சேலையில் இம்புட்டு கவர்ச்சியா…! நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. திணறும் சோசியல் மீடியா…

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இந்திய திரையுலகம் முழுவதும் வலம் வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள். பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ள இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து [...]
 
சேலையில் இம்புட்டு கவர்ச்சியா…! நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள  ஹாட் போட்டோஸ்.. திணறும் சோசியல் மீடியா…

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இந்திய திரையுலகம் முழுவதும் வலம் வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள். பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ள இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சேலையில் இம்புட்டு கவர்ச்சியா…! நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள  ஹாட் போட்டோஸ்.. திணறும் சோசியல் மீடியா…

இவருடைய மகளான நடிகை ஜான்வி கபூர் “தடாக்” என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர், என்று தான் சொல்ல வேண்டும். இவர் சோசியல் மேடை பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் தான். காரணம் அம்புட்டு கவர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

சேலையில் இம்புட்டு கவர்ச்சியா…! நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள  ஹாட் போட்டோஸ்.. திணறும் சோசியல் மீடியா…

அந்த வகையில் தற்போது, ஸ்லீவ் லேஸ் ஜாகர் மற்றும் ஜொலிக்கும் சேலையில் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன, என்று சொல்லலாம்…

View this post on Instagram

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Tags