சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை மடோனா…. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் மலையாளத்தில் இருந்து இங்கு வந்து பிரபலமானவர்களே, என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கையில் கடந்த 2015-ம் ஆண்டு மலையாளம் மற்றும் தமிழ் [...]
 
சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை மடோனா…. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் மலையாளத்தில் இருந்து இங்கு வந்து பிரபலமானவர்களே, என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கையில் கடந்த 2015-ம் ஆண்டு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் “ப்ரேமம்”.

சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை மடோனா…. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

இந்நிலையில் அந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் மடோனா செபஸ்டின். மேலும், இவருக்கு மக்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது என்னமோ இந்த “ப்ரேமம்” படம் தான்.

சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை மடோனா…. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் கடந்த வருடம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “காதலும் கடந்து போகும்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் வெள்ளை நிற சேலையில் இவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து வருகிறார்கள்….

Tags