டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘விருமான்’ பட நடிகை அதிதி சங்கர்… இளசுகளை ஈர்க்கும் போட்டோஸ்…

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் என்று சொன்னால், அதில் முக்கியமான இயக்குனர் தான் இயக்குனர் ஷங்கர் அவர்கள். இவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கர். பருத்திவீரன் பட நடிகர் கார்த்தி நடிக்கும் “விருமன்” படத்தில் [...]
 
டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘விருமான்’ பட நடிகை அதிதி சங்கர்… இளசுகளை ஈர்க்கும் போட்டோஸ்…

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் என்று சொன்னால், அதில் முக்கியமான இயக்குனர் தான் இயக்குனர் ஷங்கர் அவர்கள். இவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கர். பருத்திவீரன் பட நடிகர் கார்த்தி நடிக்கும் “விருமன்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘விருமான்’ பட நடிகை அதிதி சங்கர்… இளசுகளை ஈர்க்கும் போட்டோஸ்…

அதுமட்டுமில்லாமல், அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் . அதே போல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘விருமான்’ பட நடிகை அதிதி சங்கர்… இளசுகளை ஈர்க்கும் போட்டோஸ்…

இளம் நடிகையாக இருக்கும் அதிதி சங்கர், அடுத்த வாய்ப்பே இவருக்கு நடிகர் சிவகார்திகேயனோடு அமைந்துளளது என்று தான் சொல்ல வேண்டும். அடிக்கடி புகைப்படங்களை பிசோ செய்யும் அதிதி சங்கர், தற்போது நீல நிற டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்துள்ள ‘விருமான்’ பட நடிகை அதிதி சங்கர்… இளசுகளை ஈர்க்கும் போட்டோஸ்…

Tags