டைட்டான ட்ரெஸில் செம்ம ஆட்டம் போட்டுள்ள ‘மௌனராகம்’ சீரியல் நடிகை.. சொக்க வைக்கும் வீடியோ(உள்ளே)…!

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் [...]
 
டைட்டான ட்ரெஸில் செம்ம ஆட்டம் போட்டுள்ள ‘மௌனராகம்’ சீரியல் நடிகை.. சொக்க வைக்கும் வீடியோ(உள்ளே)…!

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டைட்டான ட்ரெஸில் செம்ம ஆட்டம் போட்டுள்ள ‘மௌனராகம்’ சீரியல் நடிகை.. சொக்க வைக்கும் வீடியோ(உள்ளே)…!

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “ரா ட்ச் சசன்” படத்தில் பள்ளியில் படிக்கும் மாணவி போன்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரவீனா தாஹா . இந்த படத்தில் நடித்தான் மூலம் மக்களிடையே பிரபலமானார். மேலும், தற்போது பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

டைட்டான ட்ரெஸில் செம்ம ஆட்டம் போட்டுள்ள ‘மௌனராகம்’ சீரியல் நடிகை.. சொக்க வைக்கும் வீடியோ(உள்ளே)…!

சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக வளம் வரும் இவர், அடிக்கடி புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. அந்த வகையில், தற்போது மலையாள பாடல் ஒன்றிக்கு கு த்தா ட்டம் போட்டுள்ளார் இவர். அவர் வெளியிட்டுள்ள அந்த video இதோ..

Tags