டைட்டான லெகின்ஸில் வித விதமான புகைப்படங்களை ஆப்லோட் செய்துள்ள நடிகை நிவேதா தாமஸ்….

இளம் நடிகை நிவேதா தாமஸ், தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “குருவி” படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர். அதையடுத்து “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா [...]
 
டைட்டான லெகின்ஸில் வித விதமான புகைப்படங்களை ஆப்லோட் செய்துள்ள நடிகை நிவேதா தாமஸ்….

இளம் நடிகை நிவேதா தாமஸ், தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “குருவி” படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர். அதையடுத்து “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

டைட்டான லெகின்ஸில் வித விதமான புகைப்படங்களை ஆப்லோட் செய்துள்ள நடிகை நிவேதா தாமஸ்….

மேலும், உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த “பாபநாசம்” படத்தில் அவரது மகளாக நடித்து பட்டிதொட்டும் எங்கும் பிரபலமானார். மேலும், “தர்பார்” படத்தில் நடித்தார். மேலும், “வக்கீல் சாப்” என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

டைட்டான லெகின்ஸில் வித விதமான புகைப்படங்களை ஆப்லோட் செய்துள்ள நடிகை நிவேதா தாமஸ்….

மேலும், சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் நடிகை நிவேதா தாமஸ். இந்நிலையில் தற்போது டைட்டான லெகின்ஸில் வித விதமான ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

Tags