‘ட்ரவுசர் ரொம்ப சின்னதா இருக்கு’… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே..

நடிகை ரேஷ்மா, சினிமாவிற்கு வருவத்த்ற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழில் பிரபல நடிகரான நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு [...]
 
‘ட்ரவுசர் ரொம்ப சின்னதா இருக்கு’… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே..

நடிகை ரேஷ்மா, சினிமாவிற்கு வருவத்த்ற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழில் பிரபல நடிகரான நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

‘ட்ரவுசர் ரொம்ப சின்னதா இருக்கு’… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

‘ட்ரவுசர் ரொம்ப சின்னதா இருக்கு’… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே..

மேலும், சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுஸரில் ஹா ட்டான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Tags