தண்ணீர் குடிக்கும் போது நிலை தடுமாறி குளத்துக்குள் விழுந்த குட்டி யானை , அதனை காப்பாற்ற தாய் யானை என்னெல்லாம் செய்கிறது பாருங்க ..

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்.
என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இதில் அறிவு ஆற்றல் மனிதர்க்கு ஈடாக இருக்கும் , அதனால் சரியான நேரங்களில் சரியாக முடிவெடுக்கிறது இந்த ஜீவன்கள் ,
சமீபத்தில் குட்டியானை ஒன்று தண்ணீர் குடிக்கும் போது தவறி குளத்துக்குள் விழுந்தது , இதனை பார்த்த தாய் யானை அதனை காப்பாற்றுவதற்காக எப்படி எல்லாம் அறிவை யோசித்து செயல் படுகின்றது என்று பார்த்தால் கண்டிப்பா நெகிழ்ச்சி அடைந்து போவீங்க !!
In the Seoul zoo, two elephants rescued baby elephant drowned in the pool pic.twitter.com/zLbtm84EDV
— Gabriele Corno (@Gabriele_Corno) August 13, 2022