தனுஷின் பேச்சை கேட்டு வி ழுந்து வி ழுந்து AMERICANS , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடி வருகின்றார் ,இவருக்கு என்று [...]
 
தனுஷின் பேச்சை கேட்டு வி ழுந்து வி ழுந்து AMERICANS , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடி வருகின்றார் ,இவருக்கு என்று ஒரு தனி தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது ,

தனுஷின் பேச்சை கேட்டு வி ழுந்து வி ழுந்து AMERICANS , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

இவர் நடித்து தற்போது மாறன் என்னும் திரைப்படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்து வருகின்றது ,அதுமட்டும் இன்றி செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து நடித்து வருவதாக தகவ்கள் வெளியாகின ,இதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் முழுமையாக வரவில்லை ,

இவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகின்றார் , படப்பிடிப்புக்கு பிறகு பட குழுவினரிடம் தனுஷ் பேசும்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் வி ழுந்து வி ழுந்து சிரித்த காட்சிகள் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகிறது , இதனை பார்த்த தனுஷின் ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதித்தந்து வருகின்றனர் .,

Tags