திடீரென பிரபல சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்… இதோ அழகிய ஜோடியின் போட்டோ..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலானது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது , அதில் புதுமுகங்களாக தேஜஸ்வினி மற்றும் வினோத் பாபு நடித்திருந்தனர் , புதுமுகங்களாக இருந்தலும் [...]
 
திடீரென பிரபல சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…  இதோ அழகிய ஜோடியின் போட்டோ..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலானது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது , அதில் புதுமுகங்களாக தேஜஸ்வினி மற்றும் வினோத் பாபு நடித்திருந்தனர் ,

திடீரென பிரபல சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…  இதோ அழகிய ஜோடியின் போட்டோ..

புதுமுகங்களாக இருந்தலும் ரசிகர்கள் இவர்களை கவனிக்க தவறவில்லை என்று தான் சொல்லவேண்டும் , இந்த சீரியலானது 2019 முதல் 2021 வரையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது , இதன் மூலம் பலரும் பிரபலமானார்கள் ,

திடீரென பிரபல சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…  இதோ அழகிய ஜோடியின் போட்டோ..

தற்போது தேஜஸ்வினி வித்யா நம்பர் 1 என்ற தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது , இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது , அந்த நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,

திடீரென பிரபல சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…  இதோ அழகிய ஜோடியின் போட்டோ..

Tags