துணை நடிகர் லிவிங்ஸ்டனின் இரண்டாவது மகளா இவங்க .? அழகில் நடிகைகளையே மிஞ்சிடுவாரு போலயே !! புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற ஆம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். 1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.
குடும்ப வாழ்க்கையில் பார்த்தால் ஜசின்தா என்பவரை திருமணம் செய்த நடிகருக்கும் ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண் வாரிசுகள் உள்ளனர். லிவிங்ஸ்டன் தனது மூத்த மகள் ஜோவிதா பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருகிறார் , இரண்டாவது மகளான ஜெம்மா லிவிங்ஸ்டன் புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது .,