“தோள்களில் ஆடும் அந்த கூந்தல்”… நடிகை பிரக்யா நாக்ரா வெளியிட்டுள்ள போட்டோஸ்…. உருகும் ரசிகர்கள்…

இளம் நடிகை பிரக்யா நாக்ரா. ஜம்மு மாநிலத்தை பூர்விகமாக கொன்றவர் இவர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்தவர் இவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வேலைகள் 99 சதவீதம் முடிந்துவிட்டன. சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு அதிகளவிலான followers -கல் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எப்போது ஆக்ட்டிவாக அதில் வளம் வருகிறார்.
மேலும், அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிற கேரளா சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து செம்ம அழகான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இவர்…
View this post on Instagram