நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் மற்றும் மன்சூர் அலி கான் இருவரும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்ளோ அலப்பறை பன்றாங்க பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் திரௌபதி படத்தின் மூலமாக மக்களிடத்தில் பிரபலம் அடைந்த இயக்குனர் தான் மோகன் , இவர் தமிழில் ஒரு சில படங்கள் இயக்கினாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய அளவிலான [...]
 
நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் மற்றும் மன்சூர் அலி கான் இருவரும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்ளோ அலப்பறை பன்றாங்க பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் திரௌபதி படத்தின் மூலமாக மக்களிடத்தில் பிரபலம் அடைந்த இயக்குனர் தான் மோகன் , இவர் தமிழில் ஒரு சில படங்கள் இயக்கினாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரிய அளவிலான ஆதரவானது கிடைத்துள்ளது ,

நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் மற்றும் மன்சூர் அலி கான் இருவரும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்ளோ அலப்பறை பன்றாங்க பாருங்க ..

இயக்குனர் மோகன் நடிகர் அஜித்தின் சொந்தக்காரர் தான் , இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் , இந்த திரைப்படத்தில் கூல் சுரேஷ் , மன்சூர் அலி கான் போன்ற பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் ,

சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலை காட்சியாகும் பொழுது அங்கிருந்த கூல் சுரேஷ் இதனை படமெடுத்திருந்தார் , இந்த காட்சியானது எப்படியோ இணையத்தில் வெளியாகி பார்க்கும் ரசிகர்கள் உற்சாகப் படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ..

Tags