நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியா இது .? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரு பாருங்க .,

தென்னிந்திய தமிழ் திரையுலகில் 1965 இல் டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வெண்ணிற தாய் மூர்த்தி. அத்திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலம் அவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரும் வழங்கப் பட்டது.
நகைச்சுவை நடிகர் மூர்த்தி உலக மக்கள் அனைவரையும் தனது சிரிப்பால் கட்டிப்போட்டவர். நகைச்சுவை நடிகர் வெண்ணிற மூர்த்தி பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.நகைச்சுவை நடிகர் மூர்த்தி இந்திய சினிமா திரை உலகில் 300 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இன்றுவரை நடித்துள்ளர்.
வெண்ணிற ஆடை மூர்த்தி தனது உடல்நிலை காரணமாக கடந்த “இரண்டு” வருடங்களாக எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க , இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம வைரல் .,