நடிகர் அஜித் குமாரின் நகைச்சுவை பேச்சை கேட்டு மகிழ்த்தி அடைந்த ரசிகர்கள் , இணையத்தில் தீ யாய் பரவும் காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித் குமார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் , இவர் [...]
 
நடிகர் அஜித் குமாரின் நகைச்சுவை பேச்சை கேட்டு மகிழ்த்தி அடைந்த ரசிகர்கள் , இணையத்தில் தீ யாய் பரவும் காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித் குமார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் , இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் வாகனங்களில் சாகசம் செய்வது ,

நடிகர் அஜித் குமாரின் நகைச்சுவை பேச்சை கேட்டு மகிழ்த்தி அடைந்த ரசிகர்கள் , இணையத்தில் தீ யாய் பரவும் காணொளி உள்ளே ..

துப்பாக்கி சுடுவது என பன்முக திறமைகளை கொண்ட நடிகராக நடிகர் அஜித் உள்ளார் , இவர் சமீபத்தில் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் போட்டியாளராக கலந்துகொண்டு அதில் பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது , இவர் எச் . வினோத் இயக்கும் AK 61 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ,

சில வாரங்களாக வெளிநாடுகளில் பைக்கில் ரைட் செல்லும் நடிகர் அஜித் அவ்வப்போது அவரது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெடியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் , சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த அவர் நகைச்சுவையாக பேசிய காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது ..

Tags