நடிகர் சத்யராஜின் மகளா இவர்…. குட்டை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா சத்யராஜ்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தற்போது அவர் மகன் [...]
 
நடிகர் சத்யராஜின் மகளா இவர்…. குட்டை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா சத்யராஜ்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தற்போது அவர் மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். சத்தியராஜ் தனது மகளை சினிமாவில் இருந்து விலக்கி டாக்டர் பிடிப்பில் சேர்த்துள்ளார். தற்பொழுது ஊட்டச்சத்து நிபுணராக அவர் பட்டம் பெற்றுள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகளா இவர்…. குட்டை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா சத்யராஜ்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…

‘இந்தியாவின் தலைசிறந்த ஊட்டச்சத்து நிபுணர் விருது’ வாங்கியுள்ளார் திவ்யா. இந்திய அரசின் பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘அட்சய பாத்திர அறக் கட்டளையின் நல்லெண்ணத் தூதராக’ உள்ளார். திவ்யா நடிப்பில் இருந்து விலகி ஊட்டச்சத்து நிபுணராக ஒரு மருத்துவராக விளங்கி வருகிறார்.

நடிகர் சத்யராஜின் மகளா இவர்…. குட்டை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா சத்யராஜ்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…

தற்பொழுது அவர் அரசியலிலும் அறிமுகமாக இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் மாடர்ன் பெண்ணான அவர் படு கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுக் கொண்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய திவ்யா சத்யராஜ் தற்பொழுது குட்டையான ஆடை ஒன்றை உடுத்தி ஜீப் மேல் அமர்ந்து புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tags