நடிகர் சிம்பு T.ராஜேந்திரன் அவர்களின் பூர்விக வீடு இது தானாம்… இணையத்தில் வைரல்…
தமிழ் சினிமாவில் நடிப்பு இயக்கம், திரைக்கதை எழுதுவது, இசை அமைப்பது, பாடல் வரிகள் எழுதுவது போன்ற அனைத்து துறையிலும் தேர்ச்சி பெற்ற ஒரே நபர் தான் T.ராஜேந்திரன் அவர்கள். இவருடைய திறமைக்கு எல்லை ஒன்றே [...]
Sat, 27 Aug 2022

தமிழ் சினிமாவில் நடிப்பு இயக்கம், திரைக்கதை எழுதுவது, இசை அமைப்பது, பாடல் வரிகள் எழுதுவது போன்ற அனைத்து துறையிலும் தேர்ச்சி பெற்ற ஒரே நபர் தான் T.ராஜேந்திரன் அவர்கள். இவருடைய திறமைக்கு எல்லை ஒன்றே இல்லை என்று சொல்ல்லாம்.
இவருடைய திரைப்பயணத்திற்கு பிறகு, இவருடைய செயல்களை அப்படியேய் செய்துள்ளார், இவருடைய மகனான நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் தான் “வெந்து தணிந்தது காடு” .
இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. என்பதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்று தான் சோலா வேண்டும். இந்நிலையில் நடிகர் T.ராஜேந்திரன் அவர்களின் பூர்விக வீடு ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி உல்ளது..