நடிகர் சூர்யாவும் , கார்த்தியும் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தாங்க தெரியுமா .? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே [...]
 
நடிகர் சூர்யாவும் , கார்த்தியும் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தாங்க தெரியுமா .? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,

நடிகர் சூர்யாவும் , கார்த்தியும் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தாங்க தெரியுமா .? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

இவர் தம்பி கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் , சமீபத்தில் இவர் நடித்து வெளியான விருமன் திரைப்படமானது திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகின்றது , இந்த திரைப்படத்தை முத்தையா இயக்கிருந்தார் ,

நடிகர் சூர்யாவும் , கார்த்தியும் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தாங்க தெரியுமா .? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

இவர்கள் சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்துள்ளார் , அப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமானது , தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் , அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,

Tags