நடிகர் தனுஷின் புதிய பங்களா எங்க இருக்கு தெரியுமா .? தெரிஞ்சா பிரமிச்சி போயிடுவீங்க ..

தமிழ் சினிமாவில் சொல்லுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. நடிப்பு மட்டுமின்றி எழுத்து, இயக்கம் மற்றும் பாடல் [...]
 
நடிகர் தனுஷின் புதிய பங்களா எங்க இருக்கு தெரியுமா .? தெரிஞ்சா பிரமிச்சி போயிடுவீங்க ..

தமிழ் சினிமாவில் சொல்லுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. நடிப்பு மட்டுமின்றி எழுத்து, இயக்கம் மற்றும் பாடல் என பன்முகத் திறமையுடன் தனுஷ் வலம் வருகிறார்.

நடிகர் தனுஷின் புதிய பங்களா எங்க இருக்கு தெரியுமா .? தெரிஞ்சா பிரமிச்சி போயிடுவீங்க ..

இவர் சமீபத்தில் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார்.இந்நிலையில் தமிழை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருகிறார் தனுஷ். சமீபத்தில் ஹாலிவுட் தயாரான தி கிரே மேன் படம் வெளியாகிறது. அந்தப் படத்தை தொடர்ந்து தனுஷிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.

நடிகர் தனுஷின் புதிய பங்களா எங்க இருக்கு தெரியுமா .? தெரிஞ்சா பிரமிச்சி போயிடுவீங்க ..

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் இது வரையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , இவர் புதியதாக கட்டியமைத்துள்ள புதிய பங்களாவை பாருங்க , இந்த பங்களா சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டுக்கும் , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கும் அருகில் உள்ளது , இதோ அதின் முழுமையான காணொளி ..

Tags