நடிகர் பக்ருவின் மகள் யூ – TUBE சேனலில் விலை உயர்ந்த காரை பற்றி வெளியிட்ட காணொளி செம வைரல் , காணொளி உள்ளே ..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது அந்த அளவிற்கு தற்போது காமெடி நடிகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.காமெடி ஜாம்பவான்கள் பலர் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பரந்துள்ளர்கள்.மேலும் காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் வடிவேலு, [...]
 
நடிகர் பக்ருவின் மகள் யூ – TUBE சேனலில் விலை உயர்ந்த காரை பற்றி வெளியிட்ட காணொளி செம வைரல் , காணொளி உள்ளே ..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே கிடையாது அந்த அளவிற்கு தற்போது காமெடி நடிகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.காமெடி ஜாம்பவான்கள் பலர் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பரந்துள்ளர்கள்.மேலும் காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்கள் இருந்து வந்தனர்.

நடிகர் பக்ருவின் மகள் யூ – TUBE சேனலில் விலை உயர்ந்த காரை பற்றி வெளியிட்ட காணொளி செம வைரல் , காணொளி உள்ளே ..

இதில் உருவம் பெரிதல்ல திறமை தான் பெரிது என சாதித்து கடியவர் தான் நடிகர் பக்ரு.இவர் மலையாள சினிமா துறையில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் இன்று இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளர்.இவர் மலையாளத்தில் தனது முதல் படமான அம்பிலி அம்மாவன் என்னும் படம் மூலம் அறிமுகமாகி பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் பக்ருவின் மகள் யூ – TUBE சேனலில் விலை உயர்ந்த காரை பற்றி வெளியிட்ட காணொளி செம வைரல் , காணொளி உள்ளே ..

தற்போது அவரது மகள் தீப்தா கீர்த்தி சொந்தமாக ஒரு யூ tube சேனல் வைத்து அதில் சுவாரசியமான காணொளிகளை வெளியிட்டு வருகின்றார் , அந்த வகையில் விலையுயர்ந்த RANGEROVER காரை பற்றியும் , அதில் பயணம் செய்த அனுபவத்தை பற்றியும் கூறுகிறது இந்த காணொளி தொகுப்பு , இதனை பார்த்த பலரும் வியப்பில் மூழ்கி வருகின்றனர் என்று தான் சொல்லவேண்டும் .,

Tags