நடிகர் பசுபதியின் மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

தென்னிந்திய தமிழ் திரையுலகில் சிறு கதாபாத்திரங்களின் மூலம் நடித்து அதன் பின் முக்கியமான ஒரு நடிகராக தற்போது வளம் வருபவர் தான் நடிகர் பசுபதி மாசிலாமணி அவர்கள். இதுவரை இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு வில்லன், நகைச்சுவை,துணை நடிகர், கதாநாயகன் என அணைத்து கேரக்டரிலும் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமாக உள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமான இவர் தற்போது எந்த கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடித்து வருகிறார். மேலும், “விருமாண்டி” திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாரட்டபட்டதோடு இவருக்கு சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று தந்தது.
மேலும், வெயில், சுள்ளான், அசுரன், தூள், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பல படங்களில் பல முன்னை நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பசுபதி அவர்கள் சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பசுபதி அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம் ..