நடிகர் யோகி பாபு- வின் குழந்தையை பார்த்துளீர்களா .? இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ உங்களுக்காக ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி பாபு. நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி,
சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இதுமட்டுமல்லாமல் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார் நடிகர் யோகி பாபு. கோலாமாவு கோகிலா படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர்.
இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து உள்ளது. சமீபத்தில் இவரது குழந்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது , இவர் இவளவு வளந்துட்டாரா ? என்று பலரும் ஆச்சரியத்தில் இருந்து வருகின்றனர் .,
#YogiBabu son, with actress Sanjana pic.twitter.com/auplEP3dMy
— Parthiban A (@ParthibanAPN) July 22, 2022