நடிகர் ரித்திக் ரோஷனின் செயலை பார்த்து வியந்து போன ரசிகர்கள் , என்ன ஆச்சின்னு தெரியுமா .?

தென்னிந்திய ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பொரித்து கொண்டவர் தான் ரித்திக் ரோஷன், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் , அதுமட்டும் இன்றி இளைஞர்களின் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகின்றார் , இவரின் [...]
 
நடிகர் ரித்திக் ரோஷனின் செயலை பார்த்து வியந்து போன ரசிகர்கள் , என்ன ஆச்சின்னு தெரியுமா .?

தென்னிந்திய ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பொரித்து கொண்டவர் தான் ரித்திக் ரோஷன், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் , அதுமட்டும் இன்றி இளைஞர்களின் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகின்றார் , இவரின் பெயரை சொன்னாலே கிறங்கி போகும் இணையம் ,

நடிகர் ரித்திக் ரோஷனின் செயலை பார்த்து வியந்து போன ரசிகர்கள் , என்ன ஆச்சின்னு தெரியுமா .?

அந்த அளவிற்கு பிரபலமான நடிகர் தான் ரித்திக் ரோஷன் , இந்த வயதிலும் இவரது கட்டுக்கோப்பான உடம்பை இன்று வரையில் பராமரித்து வருகிறார் , தற்போது இவர் விக்ரம் வேத என்ன திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங்கில் நடித்துள்ளார் , இவருடன் சேர்ந்து சைப் அலி கான் , யோகித்த பிஹாரி போன்ற பலரும் நடித்துள்ளனர் ,

நடிகர் ரித்திக் ரோஷனின் செயலை பார்த்து வியந்து போன ரசிகர்கள் , என்ன ஆச்சின்னு தெரியுமா .?

சில நாட்களுக்கு முன்னர் நடந்த விழாவில் கலந்து கொண்ட ரித்திக் ரோஷனை பார்த்து அவரது ரசிகர் ஒருவர் காலில் விழுந்தார் அதன் பிறகு ஒரு துளி கூட யோசிக்காமல் அவரும் தனது ரசிகரின் காலில் விழுந்தார் , இதனை பார்த்த இணையவாசில் இன்னும் வியப்பில் இருந்து மீளாமலே உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் .,

Tags