நடிகர் விக்ரம் கையில் வைத்திருக்கும் குழந்தை, இந்த பிரபல நடிகையின் குழந்தையா..? யார் அந்த நடிகை தெரியுமா..??

நடிகை மியா ஜார்ஜ், தமிழில் நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த “அமர காவியம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே [...]
 
நடிகர் விக்ரம் கையில் வைத்திருக்கும் குழந்தை, இந்த பிரபல நடிகையின் குழந்தையா..? யார் அந்த நடிகை தெரியுமா..??

நடிகை மியா ஜார்ஜ், தமிழில் நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த “அமர காவியம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். மேலும், “இன்று நேற்று நாளை” என்ற படத்தில் நடித்திருந்தார் இவர்.

நடிகர் விக்ரம் கையில் வைத்திருக்கும் குழந்தை, இந்த பிரபல நடிகையின் குழந்தையா..? யார் அந்த நடிகை தெரியுமா..??

மேலும், நடிகர் சசிகுமார் நடித்த வெற்றிவேல், ரம், எமன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மியா. மேலும், இவர் மலையாளத்தில் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் விக்ரம் கையில் வைத்திருக்கும் குழந்தை, இந்த பிரபல நடிகையின் குழந்தையா..? யார் அந்த நடிகை தெரியுமா..??

நடிகை மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு சின்ன பையன் உள்ளார். அவருடைய குழந்தை தான் நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய கையில் வைத்துள்ளார். இதோ நடிகை மியா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படங்கள்…

நடிகர் விக்ரம் கையில் வைத்திருக்கும் குழந்தை, இந்த பிரபல நடிகையின் குழந்தையா..? யார் அந்த நடிகை தெரியுமா..??

Tags