நடிகை இனியாவின் அக்காவா இது..? என்னது.., இவரும் ஒரு நடிகை தானா…! இத்தனை நாள் இது தெரியாம போச்சே….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை இனியா.இவர் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சைரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2011 ஆம் [...]
 
நடிகை இனியாவின் அக்காவா இது..?  என்னது.., இவரும் ஒரு நடிகை தானா…!  இத்தனை நாள் இது தெரியாம போச்சே….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை இனியா.இவர் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சைரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

நடிகை இனியாவின் அக்காவா இது..?  என்னது.., இவரும் ஒரு நடிகை தானா…!  இத்தனை நாள் இது தெரியாம போச்சே….

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் வாகை சூடவா திரைப்படத்திற்காக இனியா தேசிய விருதும் பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள் மற்றும் மாசாணி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை இனியாவை பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகை இனியாவின் அக்காவா இது..?  என்னது.., இவரும் ஒரு நடிகை தானா…!  இத்தனை நாள் இது தெரியாம போச்சே….

அதாவது நடிகை இனியாவின் அக்கா பெயர் சுவாதி ராதா எனவும் நடிகை இனியாவை போலவும் இவரும் ஒரு நடிகை தான் என இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இவர் சின்னத்திரையில் லக்ஷ்மி ஸ்டோர் என்ற தொடரில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பல சீரியல்களில் நடித்து வரும் நிலையில் நடிகை இனியா மற்றும் அவரின் அக்கா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை இனியாவின் அக்காவா இது..?  என்னது.., இவரும் ஒரு நடிகை தானா…!  இத்தனை நாள் இது தெரியாம போச்சே….

Tags