நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தார் தெரியுமா .? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. [...]
 
நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தார் தெரியுமா .? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தார் தெரியுமா .? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ .,

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தார் தெரியுமா .? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ .,

இந்நிலையில் நடிகர் நடிகையின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை ரசிகர்கள் அவர்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் எப்படி இருந்தார் தெரியுமா .? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ .,

Tags